Friday, February 25, 2011

"ரோபோகாப்'பை போல் "ரோபோசெப்'

மனிதனின் அரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று ரோபோ. வேலை பளுவை குறை ப்பதற்காகவும், வேகமாக வேலையை முடித்துக் கொல்வதற்காகவும் கண்டு பிடிக்கப்பட்ட இந்த ரோபோக்களின் பயன்பாடு விஸ்தரித்துக் கொண்டே வருகிறது. ஷாங்காயில் இருக்கும் ஒரு உணவகத்தில் ரோ‌போக்‌கள் உணவு தயாரித்து பரிமாறுகின்றன. 3 நிமிடங்களில் அசாதரணமாக உணவை தயாரித்து வாடிக்கையாளர்கள் பரிமாறி அசத்தி பருகின்றன. இந்த ரோபோக்களின் விலை என்னவோ சற்று அதிகம் தான். ஒரு ரோ‌போ 30,350 டாலர் என்கிறது ஓட்டல் நிர்வாகம். 2010ம் ஆண்டு ஷாங்காய் சர்வதேச எக்ஸ்போவில் இந்த ரோபோக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment