சர்வதேச அளவில் ஐ பாட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தங்களது ஆப்பிள் ஆப் ஸ்டோரின் மூலம் 10 பி்ல்லியன் டவுன்லோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன், இன்று சர்வதேச அளவில் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்களது ஆப் ஸ்டோர்களின் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்களும், அதேபோல், 40 ஆயிரத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்களும் வழங்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில், தங்களது ஆப் ஸ்டோர்களின் மூலம் நடந்த டவுன்லோடுகள் 10 பில்லியன் என்ற மைல்கல்லை தொட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் நோக்கியாவின் ஓவி ஸ்டோர் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, January 27, 2011
10 பில்லியன் டவுன்லோடுகள் கடந்து 'ஆப்பிள்' சாதனை

Labels:
தெரிஞ்சுக்கோங்க...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment